உலக நாடுகள் மத்தியில் சீனா தனது செல்வாக்கை இழந்துவிட்டது என்று அண்மையில் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.. 21 நாடுகளுடன் அடாவடிதனம் செய்யும் சீனாவிற்கு., இந்தியா பொருளாதார ரீதியிலும், இந்திய எல்லை பகுதியிலும் இன்றுவரை மரண அடி கொடுத்து வருகிறது.
அண்மையில் 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா அதிரடியாக தடை செய்து இருந்தது. இந்நிலையில் தனது முதலாளி நாடான சீனாவின் டிக் டாக் செயலியை தடை செய்து இம்ரான் கான் அந்நாட்டிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tiktok Banned In Pakistan-செய்தி..
சீப்பை ஒளிச்சி வச்சா கல்யாணம் நின்றுமான்னு ஏதேதோ பேசுவியே இப்போ பேசுடா பார்க்கலாம்…??!!! pic.twitter.com/AEO62p4Ymw
— Pandidurai (@Pandidurai274) October 9, 2020
இம்ரான் மானஸ்தன் டிக்டாக்கை தடை செஞ்சிட்டான்,,
WTO வில் இந்தியா, அமெரிக்காவை கம்ளைண்ட் செய்த மாதிரி, பாகிஸ்தானையும் கம்ளைண்ட் பன்னுவானா உண்டியல் சீனா,,, pic.twitter.com/a9xfhLisbn
— வெட்டி ஆபிசரு (@kannanRpg) October 10, 2020