சீனாவிற்கு சரியான அடி கொடுத்த…! மோடிஜீ –யை நினைத்து பெருமைப்படுகிறேன்….! அமெரிக்க கட்டுரையாளர்…!

சீனாவிற்கு சரியான அடி கொடுத்த…! மோடிஜீ –யை நினைத்து பெருமைப்படுகிறேன்….! அமெரிக்க கட்டுரையாளர்…!

Share it if you like it

சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவின் கலாச்சாரத்தை அழித்து, குழந்தைகளை முட்டாள்கள் போல செயல்பட வைத்த. டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளை தடை செய்தற்கு. மோடி ஜியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் உண்மையில் சீன தொழில்நுட்பத்திற்கு நாக் அவுட் கொடுத்தார்.

பிறப்பால் நான் அமெரிக்கன், உணர்வால் நான் இந்தியன் என்று அண்மையில் கூறியிருந்தார்  ரெனீ லீன். மோடியின் இச்செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார். வழக்கம் போல் கம்யூனிஸ்ட், சில்லறை போராளிகள், சீனாவிற்கு முட்டு கொடுத்து மக்களை குழப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it