சீனாவில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூட்டை கட்ட அரம்பித்து விட்டன. இதனை அடுத்து பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளது.
இந்தியாவிற்கும், தைவானிற்கும், அவ்வளவாக வர்த்தக தொடர்போ, நெருங்கிய நட்பு நாடு என்கின்ற உறவோ இருந்தது இல்லை. சீன ராணுவம் என்று இந்திய எல்லை பகுதியில் வன்முறை போக்கை மேற்கொண்டதோ அன்றிலிருந்து இன்று வரை தைவான் இந்தியாவிற்கு தனது முழு ஆதரவை வழங்கி வருகிறது.
இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு உலக நாடுகளுக்கு மத்திய அரசு அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது. தைவான் நாட்டை சேர்ந்த பாக்ஸ் கான் நிறுவனம் தமிழ்நாட்டில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முன் வந்துள்ளது. சீனாவிற்கும், ஜின்பிங்கிற்கும், செக் வைக்கும் விதமாக தைவானும், இந்தியாவும், கூட்டணி அமைத்துள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Immingli/status/1273865715255312384?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1273865715255312384%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE87E0AEA8E0AF8DE0AEA4E0AEBFE0AEAFE0AEBEE0AEB5E0AF8BE0AE9FE0AF81-E0AE85E0AEA3E0AEBF-E0AE9AE0AF87E0AEB0E0AF81E0AEAEE0AF8D-E0AE9A%2F
#Taiwan's #Foxconn to invest US$1 billion in #TamilNadu, #India, to produce more #Apple devices outside of #China, reports said Saturday. https://t.co/WtH9Hbw31F pic.twitter.com/1mfnHmAXY8
— Taiwan News (@TaiwanNews886) July 11, 2020