சீனாவிற்கு நம் முப்படை …! இந்தியாவில் உள்ள சீன படைகளையும் சமாளிக்க வேண்டிய..! துரதிருஷ்டம் நமக்கு..! ஹச்.ராஜா.

சீனாவிற்கு நம் முப்படை …! இந்தியாவில் உள்ள சீன படைகளையும் சமாளிக்க வேண்டிய..! துரதிருஷ்டம் நமக்கு..! ஹச்.ராஜா.

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி சமீபத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார் அனைத்து கட்சிகளும் தங்கள் கருத்துக்களை கூறினர். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் வேறு ஒரு கோணத்தில் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். அது என்ன? கருத்தாக இருக்கும் என்பது அறிவார்ந்த தமிழர்களுக்கு நன்கு தெரியும்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் திரு. ஹச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சீன ராணுவம் நமது முப்படைகளை எதிர் கொண்டால் போதும். ஆனால் இந்தியாவோ சீனாவின் முப்படைகளையும், இந்தியாவில் உள்ள சீனாவின் ஐந்தாம் படையையும் சேர்த்து 4 படைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது நம் நாட்டின் துரதிருஷ்டம்.


Share it if you like it