சீனாவிற்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. ஒட்டு மொத்த இந்திய மக்களும் தற்பொழுது சீனாவிற்கு எதிரான மனநிலையிலேயே உள்ளனர். ( சீன கைக்கூலிகளை தவிர்த்து) இந்திய அரசு சீன கம்பெனிக்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் முடித்துக்கொள்ள மிக தீவிரவமாக ஈடுப்பட்டு வருவதை அண்மை காலமாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
சீனாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளம் வெய்போ. இந்திய தூதரகம் பிரதமர் மோடி வெய்போவில் இருந்து விலக உள்ளதாக சீனாவிடம் விண்ணப்பம் செய்துள்ளது. இது சீன மக்களிடையே பெரும் பரபரப்பையும், கடும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இன்று வரை சீன அரசு மோடியின் சமூக வலைதளம் பக்கத்தை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
據@微博管理員 ,微博接到印度駐華大使館的申請,「希望從微博平台上移除認證的莫迪總理微博賬號」。現微博根據對方要求,並依據相關社區規則,關閉了此前認證為「印度共和國總理」的微博賬號@莫迪總理 pic.twitter.com/q8XLWFuyi7
— Sun Song孫松 (@sunsonghzy) July 1, 2020