சீனா தனது படைகளையும், ஆயுதங்களையும், எல்லையில் குவித்து இந்தியாவிற்கு பயம் காட்ட முயற்சி செய்து வருகிறது. பதிலுக்கு இந்திய ராணுவம் சீனாவிற்கு ரத்த கொதிப்பை ஏற்படுத்த இந்தியா புதிய ஆயுதங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள் தயார் நிலையில் எல்லை பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 1,000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிர்பய் (அச்சமற்றவன்) ஏவுகணையை எல்லை பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ள நிலையில்.
அணுசக்தி திறன் கொண்ட ஷவுர்யா ஏவுகணையின் புதிய வரவை இந்தியா தற்பொழுது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. தனது ராணுவத்தை வைத்து காமெடி செய்து வரும் சீனாவிற்கு. இந்தியா புதிய புதிய வெற்றி சோதனைகள் செய்து வருவது சீனாவிற்கு ரத்த கொதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பது நிதர்சனம்..
India successfully test-fires new version of nuclear-capable Shaurya Missile
Read @ANI Story | https://t.co/Zim1Fjg8NW pic.twitter.com/gaRzqgffXX
— ANI Digital (@ani_digital) October 3, 2020