இந்தியாவிற்கு எதிராக நேபாளம், பாகிஸ்தான், போன்ற நாடுகளை தூண்டி விட்டு அரசியல் செய்து வருகிறது சீனா என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் நன்கு தெரியும். இது போன்ற கீழ்த்தரமான செயல்கள் மூலம் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறது அந்நாடு.
சீனா உரிமை கொண்டாடி வரும் தீவு-வை. ஜப்பான் தனது தீவு என்று உரிமை கோரியுள்ளது மட்டுமில்லாமல், அத்தீவின் பெயரையே மாற்றி தனது நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால் கடும் உஷ்ணம் அடைந்த சீனா ஜப்பானுக்கு எதிராக அலறி வருகிறது.
சீனாவிற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் ஹாங் காங், திபெத், தைவானிற்கு, ஆதரவாக இந்தியா குரல் கொடுத்தால் சீனாவின் கொட்டத்தை மேலும் ஓடுக்க முடியும் என்பது ஒவ்வொரு இந்தியர்களின் எண்ணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#BREAKING :: #China Threatens #Japan, after Japan passes bill to change the name of disputed island – 'Tonoshiro'. pic.twitter.com/lPWVHCheH1
— IDU (@defencealerts) June 22, 2020