சீனாவில் எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம், ஏன்? சுதந்திரம் என்ற வார்த்தை கூட மக்கள் உச்சரிக்க முடியாத சூழ்நிலையே இன்று வரை அந்நாட்டில் நிலவுகிறது. சீன உய்குர் இஸ்லாமியர்கள் தினம் தினம் அனுபவிக்கும் கொடுமை உலகில் வேறு எங்கும் காண முடியாது என்பது நிதர்சனமா உண்மை. சீன அரசு அவர்கள் மீது ஏற்கனவே இனபடுகொலையை தொடங்கி விட்டது.
ஆஸ்திரேலிய பகுதியில் வசித்து வருபவரும், உய்குர் இஸ்லாமியர்களின் உரிமைக்காக போராடி வருபவருமான ஆர்ஸ்லான் ஹிதாயத் சீனாவின் கோர முகத்தை அவ்வபொழுது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வரக்கூடியவர்.
#Remember260609 https://t.co/GlohKgkSDp
— Arslan Hidayat.ئارسلان ھىدايەت (@arslan_hidayat) June 26, 2020
Most Muslim leaders are snoring while President Trump is defending Muslims in China. Now the Chinese Government wants to edit the Quran and the Bible to make sure it doesn’t clash with their policies. Their crackdown on religious groups is strategic & most leaders are spineless.
— Imam of Peace🕊 (@Imamofpeace) June 24, 2020
#Chinese men pretend to accept #Islam, marry Pakistani women then sell their organs.#HalalOrganHarvestinghttps://t.co/UouHf8uoWJ
— Arslan Hidayat.ئارسلان ھىدايەت (@arslan_hidayat) June 24, 2020