சீன அத்துமீறலுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பாரத நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர. 20 இந்திய ராணுவ வீரர்களை கோழைதனமாக பின்னால் இருந்து தாக்கிய சீன ராணுவத்தின் செயலை ஒவ்வொரு இந்தியனும் மறக்க முடியாத வலி. இன்று வரை சீனாவை சி.பி.ஜ.எம். கண்டிக்காதது வெட்ககேடான செயல் என்பது நிதர்சனமான உண்மை.
1962ம் ஆண்டு இந்திய சீன யுத்தத்தின் போது ராணுவ வீரர்களுக்கு ரத்த தானம் செய்த அச்சுதானந்தனை கண்டித்துள்ளனர். மேலும் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டது தான் உச்ச கட்டம். கம்யூனிஸ்ட்கள் தனது எல்லை தாண்டிய கட்சி விசுவாசத்தை சீனாவிற்கு அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து காட்டி வருகின்றனர்.
சீன பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாடே கொதித்து கொண்டு இருக்கும் நிலையில். சி.பி.எம் கட்சி தன் விசுவாசத்தை மீண்டும் காட்டியுள்ளது. சீன பொருட்களை புறக்கணிக்கும் முடிவுக்கு இந்தியாவிலேயே எதிர்ப்புக் குரல்கள் உள்ளது என்று சீன நாளிதழ் அண்மையில் கூறியிருந்தது. தற்பொழுது யார்? அவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தேசப்பற்று பற்றி நமக்கு இவங்க சொல்லிக் கொடுக்கிறாங்களாம்!
#IndiaChinaFaceOff #GalwanValleyFaceOff #PMModi #China pic.twitter.com/9sYYpU2JxS
— CPIM Tamilnadu (@tncpim) June 20, 2020
இந்த ஈன நாய்ங்க இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தால்தான் ஆச்சரியம்