உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய நோயை ஏற்றுமதி செய்து பல அப்பாவி உயிர்களின் இழப்பிற்கு காரணமான சீனா. தற்பொழுது 21 நாடுகளுடன் கடல், மற்றும் நிலப்பகுதியில் தொடர்ந்து பிரச்சனையை மேற்கொண்டு வருகிறது… இந்நிலையில் இந்திய எல்லை பகுதிகளை ஆக்கிரமித்து விடலாம் என்று சீனா தப்பு கணக்கு போட்டு இன்று கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறது..
லடாக் பகுதியில் தற்பொழுது கடும் குளிர் நிலவுகிறது.. குளிரை தாங்க முடியாமல் சீன ராணுவ வீரர்கள் இறந்து வருகின்றனர்.. இந்திய ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால்..குளிரை பொருட்படுத்தாமல் அவர்கள் மகிழ்ச்சியாக நடனம் ஆடும் காணொளி ஒன்று சீன ராணுவ வீரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..

Meanwhile chinese #PLA struggling to breath at these height along the #pangongtso. #IndiaArmy #ladakhscout, #SFF and other Jawan are dancing at tune of local song.#IndiaChinaBorderTension https://t.co/iPS0gtvIpJ pic.twitter.com/D9Zw31ypkc
— sorig ladakhspa (ソナム・リグゼン・ラダクパ) (@sorigzinam) October 16, 2020