மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் முன்னிலையில். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்., அவர்கள் அண்மையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு ம.நீ.ம துணைத் தலைவர் பொறுப்பை வழங்குவதாக கமல் தெரிவித்து இருந்தார்.
அதனை அடுத்து பொன்ராஜ் பேசும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
“கொச்சியிலிருந்து சென்னைக்கு வரும்போது விமானத்தில் அப்துல்கலாமும் கம்லஹாசனும் பேசிகொண்டு வந்தார்கள்; பிறகு அப்துல்கலாமிடம் நான் கேட்டேன் என்ன பேசினீர்கள் என்று? கமல்ஹாசனை அரசியலுக்கு வரச்சென்னேன் என்று அவர் கூறியுள்ளதற்கு சீமானை மிஞ்சிய பொன்ராஜ் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அடேய்களா! என்னடா இப்படி இறங்கிட்டீங்க? முடியலடா 😂😂👇 pic.twitter.com/nbTCQh3M7E
— Thalaivar Darbarᴬᴺᴺᴬᴬᵀᵀᴴᴱ🇮🇳 Jai Hind! (@Vijayar50360173) March 3, 2021
இந்த ரகசியத்தை பாவம் இந்த மனுஷன் இவ்ளோ நாளா தனக்குள்ளேயே போட்டு அழுந்திட்டு கிடந்திருக்கார்,இனியாச்சும் நிம்மதியா தூங்கு பொன்ராசு.. 😇
— N.K.C.RAVI (@nkcravi) March 3, 2021
https://twitter.com/karthik_nmkl/status/1367080168674775050
பெயரை திருப்பிப் போட்டாலும் சரி, மல்லாக்க போட்டாலும் சரி, அது உன் விருப்பம்.
ஆனால், அவரோட சுய ஒழுக்கத்திற்கு பக்கம் நிற்க முடியுமா உன்னால? pic.twitter.com/BP9Nx6oIPJ
— நெருப்பூர் பாலு (@balafirecity) March 3, 2021