சீமானாக மாறிய ம.நீ.ம துணைத் தலைவர் பொன்ராஜ்..!

சீமானாக மாறிய ம.நீ.ம துணைத் தலைவர் பொன்ராஜ்..!

Share it if you like it

மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் முன்னிலையில். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்., அவர்கள் அண்மையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு ம.நீ.ம துணைத் தலைவர் பொறுப்பை வழங்குவதாக கமல் தெரிவித்து இருந்தார்.

அதனை அடுத்து பொன்ராஜ் பேசும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.

“கொச்சியிலிருந்து சென்னைக்கு வரும்போது விமானத்தில் அப்துல்கலாமும் கம்லஹாசனும் பேசிகொண்டு வந்தார்கள்; பிறகு அப்துல்கலாமிடம் நான் கேட்டேன் என்ன பேசினீர்கள் என்று? கமல்ஹாசனை அரசியலுக்கு வரச்சென்னேன் என்று அவர் கூறியுள்ளதற்கு சீமானை மிஞ்சிய பொன்ராஜ் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

https://twitter.com/karthik_nmkl/status/1367080168674775050


Share it if you like it