Share it if you like it
கொளத்தூர் தொகுதியில் எல்லோரும் நான் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. அதனால் தானும் நிற்கலாம் என்று நினைக்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார்… இதற்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய கல்யாண சுந்தரம் அவர்கள் சீமான் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/watch/?v=378998416489378
Share it if you like it
திருட்டுக்கல்யாண சுந்தரம்.
Absolutely correct