என் பின்னால் தி.மு.க இல்லை ராதா கிருஷ்ணன் பா.ஜ.க மூத்த தலைவரிடம் வாக்கு வாதம்..!

என் பின்னால் தி.மு.க இல்லை ராதா கிருஷ்ணன் பா.ஜ.க மூத்த தலைவரிடம் வாக்கு வாதம்..!

Share it if you like it

தமிழகத்தில் உள்ள சில ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள் திமுகவிற்கு மறைமுகமாக வேலை செய்யும் நபர்கள் என்று தமிழக மக்களே வெளிப்படையாக இன்று வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.. அண்மையில் பிரபல ஊடகத்தில் விவாதம் நடைபெற்ற பொழுது பா.ஜ.க மூத்த தலைவர் திரு. அஸ்வத்தாமன் பத்திரிக்கையாளர் ராதா கிருஷ்ணன் திமுக-விற்கு ஆதரவாக பேசும் நபர் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதை இக்காணொளியில் காண முடியும்…

Hindi Theriyathu Nu Nadipom Poda | Journalist R.K.RadhaKrishnan Roasted By Social Media Persons - YouTube


Share it if you like it

One thought on “என் பின்னால் தி.மு.க இல்லை ராதா கிருஷ்ணன் பா.ஜ.க மூத்த தலைவரிடம் வாக்கு வாதம்..!

  1. சபாஷ் திரு அஸ்வத்தாமன் ஜி 👍 உங்களுக்காகவே இந்த சேனலை பார்க்கிறோம் எங்கள் ஊர் மக்கள் அனைவரும் 👍

    கீப் இட் அப்

Comments are closed.