செந்தில் பாலஜிக்கு ஓட்டு போடுங்க, அவருக்கு ஓட்டு போடுங்க, எழவு எடுக்க என்னைக்கு தான் நான் எனக்கு ஓட்டு போடுங்க என்று கேட்பது – தி.மு.க தொண்டர் கதறல்..!

செந்தில் பாலஜிக்கு ஓட்டு போடுங்க, அவருக்கு ஓட்டு போடுங்க, எழவு எடுக்க என்னைக்கு தான் நான் எனக்கு ஓட்டு போடுங்க என்று கேட்பது – தி.மு.க தொண்டர் கதறல்..!

Share it if you like it

பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை அண்மையில் கோ பேக் மோடி என்னும் சுவர் விளம்பரத்தை அழிக்காவிட்டால்.. ஐந்து கட்சி அம்மாவாசை, சுடலை ராஜா என்று நாங்கள் எழுத வேண்டி வரும் என்று பகீரங்கமாகவே எச்சரிக்கை விடுத்து இருந்தார் அதனை அடுத்து அந்த சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டது..

இந்நிலையில் திமுக உறுப்பினர் ஒருவர் ஜோதிமணிக்கு ஓட்டு போடுங்க செந்தில் பாலாஜிக்கு ஓட்டு போடுங்க.. எழவு எடுக்க எத்தனை நாளைக்கு தான் நான் ஓட்டு கேட்பது என்று பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

https://www.facebook.com/watch/?v=385413679087412


Share it if you like it