பிரஷாந்த் கிஷோரை நம்ப வேண்டாம் ஸ்டாலினுக்கு மற்றொரு மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் எச்சரிக்கை..!

பிரஷாந்த் கிஷோரை நம்ப வேண்டாம் ஸ்டாலினுக்கு மற்றொரு மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் எச்சரிக்கை..!

Share it if you like it

இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு, ஏதாவது ஒன்று என்றால் அலறும் திமுக.. இந்துக்களின் உணர்வுகளுக்கு உரிய மரியாதை வழங்காமல் இன்று வரை அவர்களை அவமதித்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை..

இதனை நன்கு உணர்ந்து கொண்ட ஹிந்துக்கள்.. பா.ஜ.க-வை நோக்கி செல்கிறது.. அக்கட்சி தற்பொழுது தமிழகத்தில் வேகமாக வளர்வதற்கு ஸ்டாலினே முழுமுதற் காரணம் என்று அண்மையில் மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் கூறிய இருந்த நிலையில்… பி.கே-வை நம்ப கூடாது திமுக மிகப்பெரிய தவறை செய்து விட்டது என்று மீண்டும் கருத்து தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

https://www.facebook.com/269694679738089/posts/3682448518462671/?sfnsn=wiwspwa

https://www.facebook.com/269694679738089/posts/3682448518462671/?sfnsn=wiwspwa


Share it if you like it