சூரசம்ஹாரத்திற்கு தயாராகுங்கள் ஹெச்.ராஜா திடீர் அழைப்பு..!

சூரசம்ஹாரத்திற்கு தயாராகுங்கள் ஹெச்.ராஜா திடீர் அழைப்பு..!

Share it if you like it

பெரியார் காலத்தில் ஆரம்பித்து ஸ்டாலின் காலம் வரை திமுக இந்து விரோத கட்சி என்பதை ஹிந்துக்கள் மெல்ல மெல்ல தற்பொழுது உணர துவங்கியுள்ளனர்.  திமுகவில் இருந்து அண்மையில் விலகிய எம்.எல்.ஏ கு.க. செல்வம் தெரிவித்து இருந்த கருத்தே இதற்கு நல்ல சான்று என்பது நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா ஹிந்து மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


Share it if you like it