ஜ.நா. பாதுகாப்பு குழுவில் சீனாவை நம்பி மூக்குடைந்த பாகிஸ்தான்..!

ஜ.நா. பாதுகாப்பு குழுவில் சீனாவை நம்பி மூக்குடைந்த பாகிஸ்தான்..!

Share it if you like it

இந்திய அரசு 370-வது சட்ட பிரிவை நீக்கியதன் ஓராம் ஆண்டு விழாவினை. இரண்டு நாட்களுக்கு முன்பு சிறப்பாக கொண்டாடியது. ஜம்மூ- காஷ்மீர் மக்களுக்கு 70 ஆண்டுகள் மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை. பாரதப் பிரதமர் மோடி  அரசு திரும்ப வழங்கியது. அதன் தொடர்ச்சியாக அம்மாநிலம் தற்பொழுது அசுர வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

சீனாவின் தூண்டுதலின் பெயரில் பாகிஸ்தான் அரசு ஜ.நா. பாதுகாப்பு குழுவில்.  காஷ்மீர் விவகாரத்தை கொண்டு வந்தது. வல்லரசு நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கவே அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானத்தை புறக்கணித்தது. சீனா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் தற்பொழுது மிகப்பெரிய தலை குனிவு ஏற்பட்டிருப்பதை விளக்கும் ஒவியம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/jaan_mehvish/status/1291431739504709634


Share it if you like it