மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின், அரும் பணியால் தமிழக மக்கள் இன்று நிம்மதி காற்றை சுவாசிக்க அவர்களின் கடும் உழைப்பு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
அண்மையில் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சென்னை கொரோனாவின் தலைநகரமாக மாறியதற்கு தமிழக அரசே காரணம் எவ்வித முன்யோசனையும் இல்லாமல் 4 நாள் முழு முடக்கம் அறிவித்து அதன் காரணமாக ஏப்ரல் 25 அன்று தனிநபர் இடைவெளி இல்லாமல் மக்கள் நெரிசல் வீதிகளில் காணப்பட்டதே இதற்கு காரணம்
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 500 இஸ்லாமியர்களை, விமானம் மூலமாகவோ அல்லது பஸ் மூலமாகவோ, மீண்டும் தமிழகம் அழைத்து வர வேண்டும், என்று முதல்வருக்கு ஏப்ரல் 23 அன்று காணொலி காட்சி மூலம் ஜவாஹிருல்லா கோரிக்கை ஒன்றினை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கொரோனாவின் தலைநகரமாக மாறியதற்கு தமிழக அரசே காரணம்
எவ்வித முன்யோசனையும் இல்லாமல் 4 நாள் முழு முடக்கம் அறிவித்து அதன் காரணமாக ஏப்ரல் 25 அன்று தனிநபர் இடைவெளி இல்லாமல் மக்கள் நெரிசல் வீதிகளில் காணப்பட்டதே இதற்கு காரணம்.#TNAgainstCorona pic.twitter.com/GRT85RLNPI— Jawahirullah MH (@jawahirullah_MH) April 29, 2020
விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருக்க வேண்டிய கொரோனா பாதிப்பை இந்திய மற்றும் தமிழக அளவில் மிகவும் அதிகமாக்கியதற்கு யார் காரணம்? தேச நலனை கருத்தில் கொண்டு இந்து மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும் போது, சிறுபான்மை வழிபாட்டு தலங்களில் ஒன்று கூடி, வைரஸை பரப்பியது யார்? இவையெல்லாம் வேண்டுமென்றே செய்ததுபோல் இருக்கிறது. 🤔😟😬