பட்டியல் சமூக மக்களை தொடர்ந்து ஜாதி வெறி பிடித்த திமுக அவமதித்து வருகிறது.. உ.பி. அரசு என்றால் அலறும் வீரமணி, சுப.வீ, திருமா, போன்றவர்கள் இது குறித்து ஆர்ப்பாட்டமோ, தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவிக்காமல் வெறும் கண் துடைப்பு அறிக்கை வெளியிடுவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தியுள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஊராட்சி மன்ற தலைவர் சகோதரி ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்து அவமானப்படுத்திய திமுகவினரின் நடவடிக்கையை மனிதநேயம் கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்… திமுகவினரின் தீண்டாமையை வன்மையாக கண்டிக்கிறேன்… pic.twitter.com/pO5TfC4Tg3
— VM Rajalakshmi (@Rajalakshmioffl) October 10, 2020
அண்ணன் திருமாவளவன் கட்சியை தீண்டத்தகாத கட்சியாக நினைத்து செயல்படும் திமுக ஒழிய வேண்டும்.
திமுகவுக்கு வில்லு பாட்டு பாடும் காங்கிரஸை என்ன சொல்லலாம் சார்?
pic.twitter.com/2Z9pIRK4mZ— தமிழ்மணி (@AeMfhrC62K1bLVY) October 11, 2020