டுவிட்டரில் வைரலாகும் ஸ்டாலின் குறித்த ஹேஷ் டேக்..!

டுவிட்டரில் வைரலாகும் ஸ்டாலின் குறித்த ஹேஷ் டேக்..!

Share it if you like it

ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு திமுக ஹிந்துக்களை இன்று வரை ஏமாற்றி வருகிறது என்பது ஹிந்துக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது என்பது நிதர்சனம்..

முக்குலத்தோர் மக்களின் ஓட்டை கருத்தில் கொண்டு… தேவர் ஐயா சன்னதியில் வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டி அவமதித்த ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனமும், எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்… #மன்னிப்பு கேள் ஸ்டாலின் என்னும் ஹேஷ் டேக் தற்பொழுது டுவிட்டரில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

 

Image


Share it if you like it