Share it if you like it
மோகன் சி லாசரஸ் என்னும் கிறிஸ்தவ மதபோதகர் போலவே அப்பாவி கிறிஸ்தவ மக்களை ஏமாற்றும் நபராக சாது சுந்தர் செல்வராஜ் உள்ளார் என்பது மக்களின் கருத்தாக உள்ளது…
- தன் நிகழ்ச்சிகளை ஏசு பார்ப்பதாகவும்.. உலக தரம் வாய்ந்த வகையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூறியதாக அண்மையில் இவர் கூறிய கப்சா உலக பிரசித்தம்..
- யோகா குறித்து தவறான எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைத்தவர் என்று பல குற்றச்சாட்டுக்களை நெட்டிசன்கள் இவர் மீது கூறி வரும் வேளையில்…
- அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தான் வெற்றி பெறுவார்..
- டிரம்பிற்கு மூன்று தேவதைகளின் ஆசியுள்ளது.
- அவரை எதிர்த்து நிற்கும் நபர்களை தவிடு பொடி ஆக்குவார்..
- டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று தன்னிடம் ஆண்டவர் கூறியதாக தெரிவித்துள்ளார்..
Jesus fails… dumps Trumps 😔 https://t.co/I30w2uTbRT
— selvakumar🇮🇳 (@selva_kumar87) November 8, 2020
Share it if you like it