விஜய்க்காக என்னவெல்லாம் செய்து இருக்கிறேன் தெரியுமா- எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்..!

விஜய்க்காக என்னவெல்லாம் செய்து இருக்கிறேன் தெரியுமா- எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்..!

Share it if you like it

பிரபல நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அண்மையில் அரசியல் கட்சி ஒன்று தொடங்கினார்.. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது..

தனக்கும் அந்த கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் கூறியிருந்த நிலையில்.. பிரபல ஊடகமான புதிய தலைமுறைக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டியளித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it