இது தான் பகுத்தறிவு கட்சியா இன்பநிதியை இழிவுப்படுத்திய கே.என்.நேரு…!

இது தான் பகுத்தறிவு கட்சியா இன்பநிதியை இழிவுப்படுத்திய கே.என்.நேரு…!

Share it if you like it

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு அவர்கள் நேற்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாட்டினார்.. திருச்சியில் இருந்து சென்னை வந்து உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றதாக தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்..

திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் உதயநிதியிடம் நேரில் சென்று வாழ்த்து பெறுகிறேன் என்று கூறும் இது தான் பகுத்தறிவு கட்சியா. எல்லாம் பதவிப்படுத்தும் பாடு என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

பாரதப் பிரதமர் மோடி தனது குரு எல்.கே அத்வானியை நேரில் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியது மட்டுமில்லாமல் அவரிடம் ஆசியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/creatorpandiyan/status/1325424610662178817


Share it if you like it