தங்க கடத்தல் ராணியுடன்…! கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா?

தங்க கடத்தல் ராணியுடன்…! கேரள முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா?

Share it if you like it

கேரள முதல்வர் பினராய் விஜயன் மீது அம்மாநில காங்கிரஸ் கட்சி அண்மையில் பகீரங்க ஊழல் குற்றச்சாட்டை கூறியது. கொரோனா வைரஸில் பாதித்த நபர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் அமெரிக்க நிறுவனம் ஸ்பிரிங்க்ளருக்கு (Sprinklr) கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியதாக  குற்றம் சுமத்தியுள்ள நிலையில். மீண்டும் ஒரு குற்றச்சாட்டு முதல்வர் மீது கூறப்பட்டுள்ளது.

Gold seized, Gold, Kerala, diplomats bags

கேரள விமான நிலையத்தில் “தங்கம் கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொழுது கேரள முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு தொடர்பு”? உள்ளது என்று பல்வேறு ஊடகங்கள் மற்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நேர்மையான முதல்வர் என்று பினராய் விஜயனை தூக்கி கொண்டாடும் தமிழக கம்யூனிஸ்ட் தோழர்கள் இன்று வரை நீண்ட மெளனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it