தங்க பாலுவாக மாறிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்..!

தங்க பாலுவாக மாறிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்..!

Share it if you like it

தமிழகத்தில் தற்பொழுது ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்… அவரின் உரையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மொழி பெயர்ப்பு செய்கிறேன் என்னும் பெயரில் காமெடி செய்து வருவது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it