Share it if you like it
ஜம்மு காஷ்மீரின் ராசி மாவட்டத்தில் உள்ள 74 வயதான முதியவர் ஒருவர் தனது ஓய்வூதிய பணத்திலிருந்து கொரோனாவை தடுக்கும் வகையில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாஸ்குகளை வாங்கி அதை பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறார்.
Share it if you like it