உலகம் முழுவதும் கதறல், அழுகை, மரண ஓலம், இதற்கு காரணம் சீனா என்று வல்லரசு நாடுகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இந்தியாவில் அண்மை காலமாக, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பணத்தின் மீது நோய் தொற்றை பரப்புவது, அவதூறான காணொலிகளை வெளியிடுவது.

பொது மக்களிடம் நோயை பரப்புங்கள், என்று முகநூலில் செய்தியை வெளியிடுவது. மருத்துவர்களை ஓட ஓட அடித்து விரட்டுவது. துளியும் ஒய்வு எடுக்காமல் தீய நோக்கம் கொண்டு உழைக்கும் இவர்களுக்கு கடுமையான கண்டனங்கள், வழக்குகள் பாய்ந்து வருகிறது.

இஸ்லாமிய மக்களிடையே நன்மதிப்பு பெற்றவரும், உலகம் முழுவதும் அமைதி திகழ வேண்டும் என, உழைக்க கூடியவர் இமாம் தவ்ஹிடி.

இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதிகள் பலர் இவரின், உயிருக்கு குறி வைத்திருந்தாலும். இவர் தனது கொள்கையில் உறுதியாக நிற்பது பலருக்கும் வியப்பு. தவறு செய்பவர்களுக்கு தனது கடுமையான கண்டனங்களை டுவிட்டரில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
https://twitter.com/Imamofpeace/status/1245997456199806981
அண்மையில் இமாம், தப்லிகி ஜமாத் முன்னும் பின்னும், என்கின்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருப்பது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பதிவிற்கு கண்டனமும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Imamofpeace/status/1245930248530563076