தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 24-10-2023 காலை 0830 மணி முதல் 25-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
போடிநாயக்கனூர் (தேனி) 5;
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), சோத்துப்பாறை (தேனி), வால்பாறை PTO (கோவை) தலா 3;
பெலாந்துறை (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கூடலூர், தேக்கடி, பெரியார், வீரபாண்டி, அரண்மனைப்புதூர் (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), சிவகிரி, கருப்பாநதி அணை (தென்காசி), மானாமதுரை, பொதுப்பணித்துறை டிராவலர்ஸ் பங்களா (சிவகங்கை), இராமநாதபுரம், தொண்டி (இராமநாதபுரம்), மணியாச்சி (தூத்துக்குடி) தலா 2;
குப்பணம்பட்டி (மதுரை), உத்தமபாளையம் (தேனி), ஆயின்குடி (புதுக்கோட்டை), திருவாடானை, இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), கடல்குடி (தூத்துக்குடி), சோலையார் (கோவை) தலா 1.


Share it if you like it