Share it if you like it
- பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டு புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 60 சதவீத நிதியை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. எஞ்சிய 40 சதவித நிதியை மாநில அரசு அளிக்கும்.
- இதன்மூலம் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை. இதற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
Share it if you like it