Share it if you like it
தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் இந்து முன்னணி நிறுவனருக்கு தனது இரங்கள் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் திரு. ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன்.
சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் நல்ல நண்பர்!
பெரியவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/eIa8oFMjaL
— M.K.Stalin (@mkstalin) September 30, 2020
Share it if you like it