- ஒரு பூஜை கூட நடக்காமல் 11,999 கோயில்களின் நிலை உள்ளது.
- 34,000 கோயில்கள் ஆண்டுக்கு ரூ .10,000 க்கும் குறைவாக வருமானத்தை வைத்து கொண்டு போராடுகிறது.
- 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றிற்கு ஒரு நபர் மட்டுமே இருக்கிறார்!
- பக்தர்கள் கோயில்களை பராமரிக்கும் படி விட்டு விடுங்கள். என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஈஷா யோகா மையத்தின் நிறுவனர்..
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் கருத்திற்கு பிரபல நடிகர் சந்தானம் தனது ஆதரவினை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. -Sg pic.twitter.com/Ugwby0xlj1
— Sadhguru (@SadhguruJV) February 27, 2021
Completely agree with @sadhguruJV. Leave it for devotees. Sad to see so many places of worship without a single pooja taking place. Very little done for maintenance,security etc. #FreeTNTemples
— Santhanam (@iamsanthanam) February 27, 2021
யாரு நிர்வாகம் பண்றதுங்கறத விட எப்படி நிர்வாகம் பண்ணணும்ன்றது அதை விட முக்கியம்.
ஒரு மாதம் பல லட்சம் கோடிகள் வருமானம் வரவேண்டிய கோவில்கள் இன்னைக்கு, ஏக்கருக்கு பைசாக்களில் குத்தகை வாங்கிட்டு இருக்கு, ஹாட் ப்ராப்பர்டி மைலாப்பூர்ல கூட நூறுகளில் வாடகை வாங்கிட்டு இருக்கு.
— Ram (@SaketRam10) February 27, 2021
சோழர்களின் சொர்க்க பூமியான பழுவூர் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவில்.. சிதிலமடைந்து காணப்படுகிறது… இப்படி தமிழகத்தில் ஆயிரம் ஆயிரம் கோவில்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.. கோவில்களை மீட்டெடுப்போம்.. pic.twitter.com/QXWAJHlsnc
— CA Ravi shankar (@RaviShankar_Kri) February 28, 2021
மிக தைரியமான பதிவு சிறப்பு சந்தானம்👌👌👌
— 💞🇮🇳 ஈசன் -சிவ்💞🇮🇳 (@esan_shiv) February 27, 2021
நல்லது🙏 நாளுக்கு நாள் நாம் நம் உரிமைகளை இழக்கிறோம், அரசாங்கம் நம் கோயில் நிர்வாகத்தை இந்துக்களுக்கு விடுவிக்க வேண்டும்.. திமுக குண்டர்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் நிறைய உள்ளன இக் கட்சிகள் நம் கலாச்சாரத்தை கொன்று மத மாற்றத்தை பகிரங்கமாக ஆதரிக்கின்றன.#FreeTNTemples
— LOGAN (@logangandhi) February 27, 2021
https://twitter.com/Raghuvarman1991/status/1365681323109535744