Share it if you like it
திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுது எல்லாம் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்பது நிதர்சனம்..
- திமுக ஆட்சியில் தினகரன் பத்திரிக்கையாளர் கொடூரமாக கொல்லப்பட்டது..
- மின்சார வசதி இல்லாமல் மக்கள் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்தது என்று ஏராளம்..
- திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஜ லியோனி 2006 முதல் 2011 வரை திமுக பொற்கால ஆட்சி வழங்கியதாக கூறியுள்ளார்..
- அந்நாட்களில் கொடுமை, துயரம், வேதனை, அனுபவித்த மக்களின் உணர்வுகளை மேலும் புண்படுத்தும் விதமாக லியோனியின் கருத்து அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகின்றனர்..
2006 முதல் 2011 வரை இருந்த திமுக ஆட்சி பொற்கால ஆட்சியாம் 🤬😡🤬#தமிழர்_துரோகி_திமுக #மக்குப்பயமாமாவளவன் pic.twitter.com/tDYMPdrPBE
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 5, 2020
Share it if you like it
தற்போது மின்வெட்டும் இல்லை, தொழில் வளர்ச்சியும் இல்லை, வேலைவாய்ப்பும் இல்லை, .எல்லா கடன் சுமையும் மொத்தமா ஜனங்கதலையிலதான் விழப்போவுது அப்ப தெரியும்
மின்சாரம் தடை ரவுடிகள் அராஜாகம் நிலுஅகபரிப்பு லஞ்சம் ஊழலில் திளைத்தது 160000 தமிழர்கள் கொன்று குவித்தது போலீஸ் அடாவடி போலி மதுபானம் 2ஜி ஊழல் பிஎஸ்என்எல் காலி செய்தது இன்னும் நிறைய இருக்கிறது
லியோனி ஒரு தொழில்முறைப் பேச்சாளன். மேடைக்கு ஏற்பப் பேசுவதே இவனைப் போன்ற நபர்களின் பிழைப்பு. இவனைப் போன்ற நபர்கள் பேசுவதை விடப் பிதற்றுவது அதிகமாக இருக்கும். எனவே, இவனைப் போன்ற பிதற்றல் நபர்களின் பிதற்றல்களைக் கேட்டு நாம் முக்கியத்துவம் கொடுத்து விடக் கூடாது.