ஹிந்து விரோத சக்திகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கர்..!

ஹிந்து விரோத சக்திகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கர்..!

Share it if you like it

திக, திமுக, வி.சி.க, போன்றவை ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை தொடர்ந்து புண்படுத்தி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.. திமுக ஆசியுடன் செயல்பட்டதாக கூறப்படும் கறுப்பர் கூட்டம் முதற்கொண்டு அனைத்து ஹிந்து விரோத சக்திகளுக்கு எதிராக திரு எம்.எஸ் பாஸ்கரின் இக்காணொளி அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it

One thought on “ஹிந்து விரோத சக்திகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கர்..!

  1. Lioni is a good comedian and he has acted in the films also and now he is acting in the DMK Party

Comments are closed.