பெரியாரின் காலத்தில் இருந்து இன்று வரை திக ஹிந்துக்களை விமர்சிப்பதையே தங்களின் கொள்கையாக கொண்டவர்கள் என்பது அனைத்து தரப்பு மக்களின் கடுமையான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
தங்களை விளம்பரம் செய்து கொள்ளவும், செழிப்பாக வாழவும் திகவினருக்கு பெரியார் என்கின்ற பிம்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர் என்று பல குற்றச்சாட்டுக்கள் அவர்களின் மீது முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில் பிரபல எழுத்தாளர் ம.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
தன் மனைவி கோயிலுக்குப்போவதை தடுக்க தன் மைனர்குஞ்சு நண்பர்களிடம் தன் மனைவியை விபச்சாரி, தாசி என்றும் அவளை நம் வசமாக்கி வாருங்கள் என்றுகட்டளையிட்டுதன் மனைவியிடம் நண்பர்களை அனுப்பிவைத்த ஈவெராவின் ஆபாசப்புராணத்தை திராவிடர் கழகத்தார் பேசவும் அதை தங்கள் வாழ்க்கையிலும் பின்பற்றத்தயாரா?
தன் மனைவி கோயிலுக்குப்போவதை தடுக்க தன் மைனர்குஞ்சு நண்பர்களிடம் தன் மனைவியை விபச்சாரி, தாசி என்றும் அவளை நம் வசமாக்கி வாருங்கள் என்றுகட்டளையிட்டுதன் மனைவியிடம் நண்பர்களை அனுப்பிவைத்த ஈவெராவின் ஆபாசப்புராணத்தை திராவிடர் கழகத்தார் பேசவும் அதை தங்கள் வாழ்க்கையிலும் பின்பற்றத்தயாரா? pic.twitter.com/duuvpZOfQF
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) July 20, 2020