Share it if you like it
திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகளும் ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ-வுமான பூங்கோதை அவர்கள் உட்கட்சி பூசல் காரணமாக அதிக அளவு தூக்க மாத்திரை உட்கொண்டு இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… 2G வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் பூங்கோதையின் தற்கொலை முயற்சி மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
பெண்ணடிமை…சமூகநீதி…பெரியார் பாதைனு பேசுவானுங்க ஆனா சொந்த கட்சி பிற்படுத்தப்பட்ட பெண்களையே தற்கொலை செய்யும் அளவுக்கு டார்ச்சர் பண்ணுவானுங்க.. #சைக்கோதிமுக pic.twitter.com/ppjqm8s6O8
— Madan Ravichandran (@MadanRavichand4) November 19, 2020
Share it if you like it