Share it if you like it
இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பேயாட்டத்திற்கு பல அப்பாவி மக்கள் தங்கள் இன்னுயிரை இன்று வரை இழந்து வருகின்றனர் என்பது மிகவும் கசப்பான உண்மை.. இந்நிலையில் ஆப்பரிக்க நாடான மொசம்பிக்கில் மிக கொடூரமான செயல் ஒன்று அரங்கேறியுள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
ஆப்பிரிக்காவில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒரு கிராமத்தியே தீயிட்டு கொளுத்தி, வெளியே வந்த மக்களை விளையாட்டு மைதானத்தில் வைத்து தலைகீழாக தொங்கவிட்டு தலையை வெட்டி உள்ளார்கள். pic.twitter.com/s0cxKw0WK1
— இந்து நாடார் (@ramaiyyah) November 11, 2020
Share it if you like it