தாடி வைத்த பெரியார் தாத்தாவை உனக்கு தெரியுமா? அது மோடி என்று இமான் அண்ணாச்சியை பங்கம் செய்த ஈரோடு சிறுவன்..!

தாடி வைத்த பெரியார் தாத்தாவை உனக்கு தெரியுமா? அது மோடி என்று இமான் அண்ணாச்சியை பங்கம் செய்த ஈரோடு சிறுவன்..!

Share it if you like it

பிரபல நகைச்சுவை நடிகரும் தி.மு.க-வின் தீவிர ஆதரவாளருமான இமான் அண்ணாச்சி கலைஞர் தொலைக்காட்சியில் செல்ல குட்டீஸ் என்னும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறுவனிடம் தாடி வைத்த பெரியார் தாத்தாவை உனக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இமான் அதற்கு அச்சிறுவன் மோடி என்று கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல்வாதி!
லஞ்சப்பேர்வழி
தமிழின துரோகி!
கட்டப் பஞ்சாயத்து!
பொய்யன், புளுகன் ஓசிச்சோறு!
கொள்ள கோஷ்டி
துரோகக் கும்பல்!
மாஃபியா!
வேடதாரி இந்த வார்த்தைகளை விட ‘சங்கி’ என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான்! என்று அண்மையில் பிரபல இயக்குனர் பேரரசு கருத்து தெரிவித்து இருந்தார்..

 


Share it if you like it