Share it if you like it
நேர்மையான நெறியாளர் என்று தம்மை காட்டிக்கொள்ளும் செந்தில்.. ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறையையும், தொடர்ந்து விமர்சனம் செய்வதுமாக அவரின் விவாதங்கள் உள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில்.. அந்தணர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இணைப்பை துண்டித்துள்ளார் செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது..
அந்தணர் முன்னேற்ற கழகத் தலைவரின் பேச்சுக்கு பயந்து தொலைபேசி உரையாடலை துண்டித்த நெறியற்ற அர்பன் நக்சல் செந்தில் உடனான தொலைபேசி உரையாடல் pic.twitter.com/y59U4Od7iD
— Kalyan (@BjpKalyaan) October 18, 2020
Share it if you like it
Dk oru fraud