திமுகவின் இரட்டை முகத்தை தோலுரித்து காட்டிய ஓவியம்…!

திமுகவின் இரட்டை முகத்தை தோலுரித்து காட்டிய ஓவியம்…!

Share it if you like it

புதிய கல்வி கொள்கையை, ஆதரித்து நாடு முழுவதும். மக்கள் தங்களின் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். சீமான், திக, மற்றும் சிறிய இயக்கங்கள், தங்களின் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளனர். நடிகர் சூர்யா மற்றும் அவரின் தம்பி கார்த்தியும் எதிர்ப்பு தெரிவித்து இருந்து அனைவரும் அறிந்ததே..

புதிய கல்வி கொள்கையை, கடுமையாக விமர்சனம் செய்யும் ஸ்டாலின். மற்றும்  அக்கட்சியின் நிர்வாகிகளின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டும் விதமான ஒவியம் தற்பொழுது இணைய தளத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it