திமுக தலைவரை எப்படியாவது தமிழக முதல்வர் ஆக்க வேண்டும் என்று பீகார் வாத்தியார் கொடுக்கும் யோசனைகளை அடிப்படையாக கொண்டு கழக கண்மணிகள் மாற்று கட்சியில் உள்ள முக்கிய நபர்களுக்கு ஆசை வார்த்தை கூறி இன்று வரை ஏமாற்றி வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக தேமுதிகவை சேர்ந்தவரை திமுகவில் இணைந்தால் கூடுதலாக 300 ரூபாய் சேர்த்து தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இந்த யோசனைக்கு தான் 380 கோடி ரூபாயா என்று நெட்டிசன்கள்., பி.கேவிடம் சரண்டர் ஆன ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகின்றனர்.
திமுக உறுப்பினராக சேர்ந்தால் மதம் ரூ 500 கிடைக்கும் என்று ஏமாற்றும் திமுக. pic.twitter.com/TSjZ3StMY8
— இந்து நாடார் (@ramaiyyah) October 11, 2020
ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு, முயற்சி செய்த போது ….. 🤣🤣🤣 pic.twitter.com/xVs9EFD4Eb
— #சங்கி_Mahesh M 🚩 (@mahesh74391485) October 11, 2020