மதிமுக தலைவருக்கு திருமாவளவன் அட்வைஸ்..!

மதிமுக தலைவருக்கு திருமாவளவன் அட்வைஸ்..!

Share it if you like it

சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் உச்ச கட்ட குழப்பம் இன்று வரை நிலவி வருகிறது.  தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று திமுக தலைமைக்கு நேரடியாகவே கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்து விட்டனர்.

கூட்டணியில் உள்ள அபுபக்கர் கூட தனி சின்னத்தில் தான் போட்டி என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ள நிலையில். குறிப்பாக வைகோவிற்கு மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் கூட்டணியை பலவீனப்படுத்தும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். திருமாவளவன் எல்லாமா அறிவுரை வழங்குவது என்று என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றர்.

Image

துரைமுருகன் நக்கல் அதிர்ச்சியில் உறைந்த கூட்டணி கட்சி தோழர்கள்…!

Share it if you like it