துரைமுருகன் நக்கல் அதிர்ச்சியில் உறைந்த கூட்டணி கட்சி தோழர்கள்…!

துரைமுருகன் நக்கல் அதிர்ச்சியில் உறைந்த கூட்டணி கட்சி தோழர்கள்…!

Share it if you like it

நக்கல், நையாண்டி, பேச்சுக்கு சொந்தக்காரர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். சில நேரங்களில் இவர் தெரிவிக்கும் கருத்துக்கள். அக்கட்சி தலைவர்களிடையே கூட கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்.. கூப்பிடு அந்த தொப்பியை என்று அண்மையில் இஸ்லாமியர் ஒருவரை அவமதித்தார்.

மது ஆலைக்கு எதிராக ஸ்டாலின் தனது வீட்டு வாசலில் நின்று போராட்டம் நடத்திய பொழுது.. விகடனில் துரைமுருகன் தெரிவித்து இருந்த கருத்து… ஏற்கனவே நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள், ஒட ஒட ஸ்டாலினை விரட்டுவது ஒருபுறம் என்றால்., துரைமுருகனால் திமுக தலைவர் படும் அவதி அதிகம் என்பது திண்ணம்.

இந்நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி துரைமுருகன் தெரிவித்த கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1261843152110940163?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1261843152110940163%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEAEE0AEA4E0AF81-E0AE86E0AEB2E0AF88E0AE95E0AEB3E0AF88-E0AEAEE0AF82E0AE9FE0AEBF-E0AEB5E0AEBFE0AE9FE0AF8DE0AE9FE0AF81E0AEAAE0AF8D%2F


Share it if you like it