திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த MLA கு.க.செல்வம் மருமகன் பலி விசாரணை தேவை..!

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த MLA கு.க.செல்வம் மருமகன் பலி விசாரணை தேவை..!

Share it if you like it

திமுகவின் குடும்ப ஆதிக்கம் பிடிக்காமல் அக்கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. கு.க செல்வம் அண்மையில் விலகினார். அதற்கு முன்பே வி.பி.துரைச்சாமி விலகினார். இவ்வாறு தொடர்ந்து திமுகவில் இருந்து பல முன்னணி தலைவர்கள் விலகி கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில் கு.க. செல்வத்தின் மருமகன் கார் விபத்தில் பலி ஆகியுள்ளார். இது விபத்தா தானா? தீவிர விசாரணை தேவை என்று மதன் ரவிச்சந்திரன் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it