திமுக எம்.எல்.ஏ- விற்கு  திரு. அண்ணாமலை கடும் எச்சரிக்கை..! நானே களத்தில் இறங்க வேண்டி இருக்கும்..!

திமுக எம்.எல்.ஏ- விற்கு திரு. அண்ணாமலை கடும் எச்சரிக்கை..! நானே களத்தில் இறங்க வேண்டி இருக்கும்..!

Share it if you like it

கோ பேக் மோடி என்று  கரூர் சுவற்றில் திமுக சுவர் விளம்பரம் செய்து இருந்தது.. இன்னும் 7 நாட்களுக்குள் சுவர் விளம்பரத்தை அழிக்காவிட்டால் ’ஐந்து கட்சி அம்மாவாசை’ என்றும் சுடலை ராஜா என்று எங்கள் கட்சி எழுத ஆரம்பிக்கும்… நானே களத்தில் இறங்க வேண்டி வரும் என்று திமுக எம்.எல்.ஏ-விற்கு கடும் எச்சரிக்கையை விடுத்து இருந்தார் பா.ஜ.க. துணைத் தலைவர் திரு. அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது..

Share it if you like it