திமுக, காங்கிரஸ், கோயில் அழிப்பாளர்கள் பாஜக தலைவர்கள் சரமாரி குற்றச்சாட்டு!

திமுக, காங்கிரஸ், கோயில் அழிப்பாளர்கள் பாஜக தலைவர்கள் சரமாரி குற்றச்சாட்டு!

Share it if you like it

பாரத தேசம் தொன்மையையும், மேன்மையும் வாய்ந்தது. தமிழகத்தில் திராவிட அட்சியில் ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவை பெரும் கேள்விக்குறியாகியுள்ள உள்ளது.

இந்நிலையில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளியிட்டுள்ளார்.

கோயில்களைக் கொள்ளையடித்த காங்கிரஸ் மற்றும் முகல் படையெடுப்பாளர்களிடையே அதிக வித்தியாசமோ அல்லது கிழக்கிந்திய கம்பெனி மற்றும் சோனியாவின் காங்கிரசுக்கு இடையே அதிக வித்தியாசமோ இல்லை என்பதில் எனக்கு ஒருபோதும் சந்தேகம் இல்லை. இந்துக்கள் மீது காங்கிரஸின் வெறுப்பு தனித்துவமானது.

இதற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.ஹச். ராஜா சம்பிட் பத்ராவிற்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சி, பிரிட்டிஷ் சார்புடையது. மற்றும் 8000 க்கும் மேற்பட்ட கோயில்கள் காணாமல் போயுள்ளன,  இவ்வாறு பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it