மத்திய அரசு கூறும் கருத்துக்களுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜீ தன் விருப்படி மக்களை பற்றி துளியும் கவலைப்படாமல் இன்று வரை கொடுங்கோல் ஆட்சி செய்து வருவதாக அம்மாநில மக்களே தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு துளியும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது..
பொதுமக்கள் உட்பட பி.ஜே.பி, உறுப்பினர்களின் உயிரும் பெரும் கேள்விக்குறியாகியுள்ள இவ்வேளையில்.. மேற்கு வங்க காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் முதல்வரிடம் ஆசி வாங்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. இப்படிபட்ட காவல்துறை அதிகாரி மாற்று கட்சி தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும், எந்தமாதிரியான பாதுகாப்பை வழங்குவார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির" কিন্তু বঙ্গের পুলিশের শির যে নত মাননীয়ার পদতলে ।তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মনীশ শুক্লার হত্যা।আর নয় মমতা রাজ। #মমতারদলদাসপুলিশ #MamatarDolodasPolice pic.twitter.com/qKKPYbW8jd
— Dr. Subhas Sarkar (@Drsubhassarkar) October 7, 2020
Yesterday evening @BJP4Bengal worker of @BJPBarackpore organisational district Shri Manish Shukla was killed by @AITCofficial goons. There is neither law nor order in West Bengal. Just a chaotic situation has happened, 117 workers have been martyred till date. pic.twitter.com/kTMJZo6Fqz
— Amitava Chakravorty (@Amitava_BJP) October 5, 2020
Disturbing video. Is this how @MamataOfficial administration treats the dead? pic.twitter.com/vXUOHTTY8U
— Shefali Vaidya. 🇮🇳 (@ShefVaidya) June 11, 2020
Why dispose bodies unceremoniously in the dark of the night? Do the dead have any dignity? Why take infected bodies to residential areas in violation of norms? This is how scary the situation in Bengal is, right now. Will Mamata Banerjee show some ‘mamata’ for the people of WB? pic.twitter.com/tomyE12KPo
— BJP Bengal (@BJP4Bengal) April 24, 2020