Share it if you like it
பாஜகவின் துணைத் தலைவராக உள்ள திரு. அண்ணாமலை ஜ.பி.எஸ் அவர்களை திமுக, சவுக்கு சங்கர், கைக்கூலி ஊடகங்கள், அவரை குறித்து தொடர்ந்து அவதூறு செய்திகளையே இன்று வரை பரப்பி வருகிறது. இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் திமுகவின் உண்மை முகத்தை. மக்கள் மத்தியில் தோலுரித்து காட்டி வருகிறார். அண்மையில் தினமலர் ஊடக இணையதளத்தில் அவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக திருட்டு பினாமிகளின் நிறுவனங்கள் லிஸ்ட் ரெடியாகுதாம்..
அரசியலில் போலீஸ் வந்தால் இதாம்ல. pic.twitter.com/JQE8X4RU2t
— Rangamannar (@rangamannarji) September 9, 2020
Share it if you like it