Share it if you like it
திமுகவில் 90% ஹிந்துக்கள் உள்ளனர். திமுக ஹிந்து விரோத கட்சி அல்ல என்று தொடர்ந்து அக்கட்சி கூறி வருகிறது. கிறிஸ்தவர்கள் பண்டிகை, மற்றும் இஸ்லாமியர்களின் பண்டிகைக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்த்து கூறி வரும் திமுக தலைவர். நாளை உலகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாப்பட உள்ளது.
ஸ்டாலின் இதற்கு வாழ்த்து கூறுவாரே, அல்லது வழக்கம் போல மெளனம் காப்பாறா என்பதில் இருந்தே அவரின் உண்மை முகத்தை, திமுகவிற்கு ஒட்டு போட்டு வகுப்பெடுக்கும் நடுநிலை ஹிந்துக்கள். ஸ்டாலினின் உண்மை முகத்தை நாளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/itisatp/status/1292727423314743296
Share it if you like it