திருமாவளவன் தெரிவித்த கருத்து அதிர்ச்சியடைந்த திமுக..!

திருமாவளவன் தெரிவித்த கருத்து அதிர்ச்சியடைந்த திமுக..!

Share it if you like it

உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம், தனி சின்னத்தில் தான் நிற்போம் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்திருந்த நிலையில்…வி.சி.க தலைவர் திருமாவளவன் தான் முதல்வர் ஆனால் டாஸ்மாக் கடையை மூடுவேன் என்று கருத்து தெரிவித்து இருப்பது திமுகவினரிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..  கூட்டணியில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என்று அண்மையில் ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/thalivar_rajini/status/1320602374017146881


Share it if you like it

One thought on “திருமாவளவன் தெரிவித்த கருத்து அதிர்ச்சியடைந்த திமுக..!

  1. அரசியல் கோமாளிகள் செய்யும் கோமாளித் தனத்திற்கு அளவே இல்லை. இவர்களைத் தமிழ் நாடு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.

Comments are closed.